எனக்கு ரொம்ப வலிக்குது அம்மா

தமிழனோட கலாச்சாரம் மிகவும் தொன்மை வாய்ந்தது , எல்லா நல்ல பண்புகளையும் தனி மனிதனுக்கு கற்பிக்கிறது, தமிழ் பண்புகள் தான் மிக சிறந்தது என்று சொல்வதுண்டு, அனால் நிச்சயம் அது நமக்கு எல்லா பண்புகளையும் சொல்லி கொடுத்திருக்கிறதா? என்கிற சந்தேகம் எழுகிறது. தனி மனித ஒழுக்கம் எங்கே கற்பிக்கப்படுகிறது? ஒரு சமுதாயத்தின் கட்டமைப்பின் பின்னால் தனி மனித ஒழுக்கம் மிக முக்கியமான ஒன்று. அனால் அந்த ஒழுக்கத்தை நாம் பின்பற்றவில்லை என்பது தான் உண்மை. மேலை நாட்டு மோகம், தர்மம் இல்லாத ஊடகம், டிஜிட்டல் வளர்ச்சி, எதையும் சுலபமாக அணுக முடிகின்ற … Continue reading எனக்கு ரொம்ப வலிக்குது அம்மா

திரும்பவும் சொல்றன் மறந்துடாதீங்க

Csk  வேண்டாம் cmb தான் வேணும்,ஆமா முத்துநகர் தூத்துக்குடியில 13 பேர சுட்டு கொன்னங்களே அது என்ன ஆச்சு அதுக்கு யார் பொறுப்பு ஏத்துகிட்டாங்க, Sterlite company முடியாச்சு எல்லா பிரிச்சனையும் முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சிட்டு இருக்கோம்ல, எப்படியோ ஒரு வழியா யாரு முதல்வர்னு சீட்டுல பெயர் எழுதி குலுக்கி போட்டு பாத்து முடிவு பண்ணிட்டோம்,இனிமே அரசாங்கம் நல்லா வேலை செய்யுதுன்னு நம்பலாம், இன்னைக்கு பெட்ரோல் விலை என்னன்னு தெரியுமா?, 8வழி சாலை அவசியமா ? இப்படி தமிழ்நாடு முழுக்க ஏகப்பட்ட பிரச்னை, என்னடா bigg boss revealed னு டைட்டிலை போட்டுட்டு … Continue reading திரும்பவும் சொல்றன் மறந்துடாதீங்க